Senthamil.Org

விரவிலாதுமைக்

தேவாரம்

விரவிலாதுமைக் கேட்கின்றேனடி 
விரும்பியாட்செய்வீர் விளம்புமின் 
கரவெலாந்திரை மண்டுகாவிரிக் 
கண்டியூருறை வீரட்டன் 
முரவமொந்தை முழாவொலிக்க 
முழங்குபேயொடுங் கூடிப்போய்ப் 
பரவுவானவர்க் காகவார்கடல் 
நஞ்சமுண்ட பரிசதே
விரவிலாதுமைக் எனத்தொடங்கும் தேவாரம்