Senthamil.Org

விரவிநீறுமெய்

தேவாரம்

விரவிநீறுமெய் புஜசுவர்மேனிமேல் 
இரவில்நின்றெரி யாடுவர் 
பரவினாரவர் வேதம்பராய்த்துறை 
அரவமார்த்த அடிகளே.
விரவிநீறுமெய் எனத்தொடங்கும் தேவாரம்