Senthamil.Org

வியரிலங்குவரை

தேவாரம்

வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளை வித்த 
உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர் கள்வன் 
துயரிலங்குமுல கில்பலவுஜழிகள் தோன்றும்பொழு தெல்லாம் 
பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
வியரிலங்குவரை எனத்தொடங்கும் தேவாரம்