Senthamil.Org

விம்மா

தேவாரம்

விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார் 
தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார் 
எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட் 
கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.
விம்மா எனத்தொடங்கும் தேவாரம்