Senthamil.Org

விமுத

தேவாரம்

விமுத வல்லசடை யான்வினை யுள்குவார்க் 
கமுத நீழலக லாததோர் செல்வமாங் 
கமுத முல்லை கமழ்கின்ற கருகாவுஜர் 
அமுதர் வண்ணம்மழ லும்மழல் வண்ணமே.
விமுத எனத்தொடங்கும் தேவாரம்