Senthamil.Org

வின்மலை

தேவாரம்

வின்மலை நாணரவம் மிகுவெங்கனல் அம்பதனால் 
புன்மைசெய் தானவர்தம் புரம்பொன்றுவித் தான்புனிதன் 
நன்மலர் மேலயனும் நண்ணுநாரண னும்மறியாத் 
தன்மையன் ஊர்பனந்தாள் திருத்தாடகை யீச்சரமே.
வின்மலை எனத்தொடங்கும் தேவாரம்