Senthamil.Org

வினையாயினதீர்த்

தேவாரம்

வினையாயினதீர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை 
நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பானலமல்கு 
தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும் 
எனையாளுடையான் உமையாளோடும் ஈங்கோய்மலையாரே.
வினையாயினதீர்த் எனத்தொடங்கும் தேவாரம்