Senthamil.Org

வினவினேன்அறி

தேவாரம்

வினவினேன்அறி யாமையில்லுரை 
செய்ம்மினீரருள் வேண்டுவீர் 
கனைவிலார்புனற் காவிரிக்கரை 
மேயகண்டியூர் வீரட்டன் 
தனமுனேதனக் கின்மையோதம 
ராயினாரண்ட மாளத்தான் 
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் 
வையமாப்பலி தேர்ந்ததே.
வினவினேன்அறி எனத்தொடங்கும் தேவாரம்