Senthamil.Org

விதைத்தவன்

தேவாரம்

விதைத்தவன் முனிவருக் கறமுன் காலனை 
உதைத்தவன் உயிரிழந் துருண்டு வீழ்தரப் 
புதைத்தவன் நெடுநகர்ப் புரங்கள் மூன்றையுஞ் 
சிதைத்தவன் உறைவிடந் திருவிற் கோலமே.
விதைத்தவன் எனத்தொடங்கும் தேவாரம்