Senthamil.Org

விதிவழி

தேவாரம்

விதிவழி மறையவர் மிழலையு ளீர்நடம்
சதிவழி வருவதோர் சதிரே
சதிவழி வருவதோர் சதிருடை யீருமை
அதிகுணர் புகழ்வதும் அழகே.
விதிவழி எனத்தொடங்கும் தேவாரம்