Senthamil.Org

விதியு

தேவாரம்

விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர் 
கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா 
மதியு மாம்வலி யாம்மழ பாடியுள் 
நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே.
விதியு எனத்தொடங்கும் தேவாரம்