Senthamil.Org

விதியாய்

தேவாரம்

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக் 
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும் 
பதியா வதுபங் கயநின் றலரத்தேன் 
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே.
விதியாய் எனத்தொடங்கும் தேவாரம்