Senthamil.Org

விண்மகிழ்ந்தமதி

தேவாரம்

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலை யோட்டில் 
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர் கள்வன் 
மண்மகிழ்ந்தஅரவம் மலர்க்கொன்றை மலிந்தவரை மார்பிற் 
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
விண்மகிழ்ந்தமதி எனத்தொடங்கும் தேவாரம்