Senthamil.Org

விண்பயில்

தேவாரம்

விண்பயில் பொழிலணி மிழலையுள் ஈசனைச்
சண்பையுள் ஞானசம் பந்தன்
சண்பையுள் ஞானசம் பந்தன தமிழிவை
ஒண்பொருள் உணர்வதும் உணர்வே.
விண்பயில் எனத்தொடங்கும் தேவாரம்