Senthamil.Org

விண்ணுளார்

தேவாரம்

விண்ணுளார் மறைகள்வே தம்விரித் தோதுவார்
கண்ணுளார் கழலின்வெல் வார்கரி காலனை
நண்ணுவா ரெழில்கொள்கச் சிநக ரேகம்பத்
தண்ணலா ராடுகின் றவலங் காரமே.
விண்ணுளார் எனத்தொடங்கும் தேவாரம்