Senthamil.Org

விண்ணுல

தேவாரம்

விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும் 
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே 
கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம் 
திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
விண்ணுல எனத்தொடங்கும் தேவாரம்