Senthamil.Org

விண்ணுற

தேவாரம்

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் 
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் 
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை 
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
விண்ணுற எனத்தொடங்கும் தேவாரம்