Senthamil.Org

விண்ணிழி

தேவாரம்

விண்ணிழி கோயில் விரும்பிமேவும் 
வித்தக மென்கொலி தென்றுசொல்லிப் 
புண்ணிய னைப்புக லிந்நிலாவு 
புஜங்கொடி யோடிருந் தானைப்போற்றி 
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி 
நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன 
பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப் 
பாரொடு விண்பரி பாலகரே.
விண்ணிழி எனத்தொடங்கும் தேவாரம்