Senthamil.Org

விண்ணிலார்மதி

தேவாரம்

விண்ணிலார்மதி சூடினான்விரும் 
பும்மறையவன் தன்றலை 
உண்ணநன்பலி பேணினான்உல 
கத்து@னுயி ரான்மலைப் 
பெண்ணினார்திரு மேனியான்பிர 
மாபுரத்துறை கோயிலுள் 
அண்ணலாரரு ளாளனாயமர் 
கின்றஎம்முடை யாதியே.
விண்ணிலார்மதி எனத்தொடங்கும் தேவாரம்