Senthamil.Org

விண்ணிலார்

தேவாரம்

விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே 
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார் 
கண்ணினாற் காமனைக் கனலெழக் காய்ந்தஎம் 
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.
விண்ணிலார் எனத்தொடங்கும் தேவாரம்