Senthamil.Org

விண்ணின்மின்

தேவாரம்

விண்ணின்மின் னேர்மதி துத்திநாகம் விரிபுஜ மலர்க்கொன்றை
பெண்ணின்முன் னேமிக வைத்துகந்த பெருமான் எரியாடி
நண்ணிய தன்னடி யார்களோடுந் திருநாரை யூரானென்
றெண்ணுமின் நும்வினை போகும்வண்ணம் இறைஞ்சும் நிறைவாமே.
விண்ணின்மின் எனத்தொடங்கும் தேவாரம்