Senthamil.Org

விண்ணின்

தேவாரம்

விண்ணின் மாமதி சூடி 
 விலையிலி கலன்அணி விமலன் 
பண்ணின் நேர்மொழி மங்கை 
 பங்கினன் பசுவுகந் தேறி 
அண்ண லாகிய ஆனைக் 
 காவுடை ஆதியை நாளும் 
எண்ணு மாறுவல் லார்கள் 
 எம்மையும் ஆளுடை யாரே.
விண்ணின் எனத்தொடங்கும் தேவாரம்