Senthamil.Org

விண்ணினண்ணு

தேவாரம்

விண்ணினண்ணு புல்கிய வீரமாய மால்விடை 
சுண்ணவெண்ணீ றாடினான் சூலமேந்து கையினான் 
அண்ணல்கண்ணோர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ 
எண்ணும்வண்ணம் வல்லவர்க் கேதமொன்றும் இல்லையே.
விண்ணினண்ணு எனத்தொடங்கும் தேவாரம்