Senthamil.Org

விண்ணார்ந்

தேவாரம்

விண்ணார்ந் தனமேகங் கள்நின்று பொழிய 
மண்ணாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால் 
பண்ணார் மொழிப்பா வையராடுந் துறையூர் 
அண்ணா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
விண்ணார்ந் எனத்தொடங்கும் தேவாரம்