Senthamil.Org

விண்ணார்திங்கள்

தேவாரம்

விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடித் 
தண்ணாரக்கோ டாமைபுஜண்டு தழைபுன்சடைதாழ 
எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான் 
கண்ணார்சோலைக் கானுர்மேய விண்ணோர்பெருமானே.
விண்ணார்திங்கள் எனத்தொடங்கும் தேவாரம்