Senthamil.Org

விண்ணார்

தேவாரம்

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர் 
எண்ணார் வந்தென் எழில் கொண்டார் 
பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை 
யுண்ணா ணாளும் உறைவரே.
விண்ணார் எனத்தொடங்கும் தேவாரம்