Senthamil.Org

விண்ணவர்கள்

தேவாரம்

விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்
பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்
எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலுங்
கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே.
விண்ணவர்கள் எனத்தொடங்கும் தேவாரம்