Senthamil.Org

விண்ணவருக்காய்

தேவாரம்

விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக 
உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்கும் 
கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை 
நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே.
விண்ணவருக்காய் எனத்தொடங்கும் தேவாரம்