Senthamil.Org

விண்ணர்வேதம்

தேவாரம்

விண்ணர்வேதம் விரித்தோத வல்லார்ஒரு பாகமும் 
பெண்ணர்எண்ணார் எயில்செற் றுகந்தபெரு மானிடந் 
தெண்ணிலாவின் ஒளிதீண்டு சோலைத்தில தைப்பதி 
மண்ணுளார்வந் தருள்பேணி நின்றமதி முத்தமே.
விண்ணர்வேதம் எனத்தொடங்கும் தேவாரம்