Senthamil.Org

விண்ணப்ப

தேவாரம்

விண்ணப்ப விச்சா தரர்க ளேத்த
விரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகிப்
பண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும் 
பசுபதி பாசுபதன் தேச மூர்த்தி
கண்ணப்பன் கண்ணப்பக் கண்டு கந்தார்
கழிப்பாலை மேய கபாலப் பனார்
வண்ணப் பிணிமாய யாக்கை நீங்க 
வழிவைத்தார்க் கவ்வழியே போது நாமே.
விண்ணப்ப எனத்தொடங்கும் தேவாரம்