Senthamil.Org

விண்டானதிர

தேவாரம்

விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன் 
திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய 
புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக 
எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
விண்டானதிர எனத்தொடங்கும் தேவாரம்