Senthamil.Org

விண்டவெள்ளெ

தேவாரம்

விண்டவெள்ளெ ருக்கலர்ந்த வன்னிகொன்றை மத்தமும் 
இண்டைகொண்ட செஞ்சடை முடிச்சிவ னிருந்தவுஜர் 
கெண்டைகொண் டலர்ந்தகண்ணி னார்கள்கீத வோசைபோய் 
அண்டரண்டம் ஊடறுக்கும் அந்தணாரூ ரென்பதே.
விண்டவெள்ளெ எனத்தொடங்கும் தேவாரம்