Senthamil.Org

விண்டவர்

தேவாரம்

விண்டவர் தம்புரம் மூன்றெரித் துவிடை யேறிப்போய் 
வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடங் 
கண்டலும் ஞாழலும் நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப் 
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.
விண்டவர் எனத்தொடங்கும் தேவாரம்