Senthamil.Org

பாடுவாருக்

தேவாரம்

பாடுவாருக் கருளுமெந்தை பனிமுது பௌவமுந்நீர் 
நீடுபாரும் முழுதுமோடி அண்டர் நிலைகெடலும் 
நாடுதானும் ஊடுமோடி ஞாலமும் நான்முகனும் 
ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்தது முதுகுன்றே.
பாடுவாருக் எனத்தொடங்கும் தேவாரம்