Senthamil.Org

பாடுவன்

தேவாரம்

பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான் 
தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதர 
ஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளைக் 
கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்பொடே.
பாடுவன் எனத்தொடங்கும் தேவாரம்