Senthamil.Org

பாடுடைக்

தேவாரம்

பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர் 
பயில்தரு மறவுரை விட்டழ காக 
ஏடுடை மலராள் பொருட்டு வன்தக்கன் 
எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து 
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக் 
கண்டவர் வெருவுற விளித்து வெய்தாய 
வேடுடைக் கோலம் விரும்பிய விகிர்தர் 
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.
பாடுடைக் எனத்தொடங்கும் தேவாரம்