Senthamil.Org

பாடு

தேவாரம்

பாடு வாரிசை பல்பொருட் பயனுகந் தன்பால் 
கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித் 
தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவுஜர் 
ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
பாடு கின்றபண் டாரமே பத்த ரன்னபண் டாரமே
சூடு கின்றது மத்தமே தொழுத என்னையுன் மத்தமே
நீடு செய்வதுந் தக்கதே நின்ன ரைத்திகழ்ந் தக்கதே
நாடு சேர்மிழலை யூருமே நாகம் நஞ்சழலை யூருமே.
பாடு எனத்தொடங்கும் தேவாரம்