Senthamil.Org

பாடிளம்

தேவாரம்

பாடிளம் புஜதத்தி னானும் 
பவளச்செவ் வாய்வண்ணத் தானுங் 
கூடிள மென்முலை யாளைக் 
கூடிய கோலத்தி னானும் 
ஓடிள வெண்பிறை யானும் 
ஒளிதிகழ் சூலத்தி னானும் 
ஆடிளம் பாம்பசைத் தானும் 
ஆரூ ரமர்ந்தஅம் மானே.
பாடிளம் எனத்தொடங்கும் தேவாரம்