Senthamil.Org

பாடினை

தேவாரம்

பாடினை அருமறை வரல்முறையால் 
ஆடினை காணமுன் அருவனத்திற் 
சாடினை காலனைத் தயங்கொளிசேர் 
நீடுவெண் பிறைமுடி நின்மலனே 
நினையேயடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர் 
தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே.
பாடினை எனத்தொடங்கும் தேவாரம்