Senthamil.Org

பாடிச்

தேவாரம்

பாடிச் சென்று பலிக்கென்று நின்றவர்
ஓடிப் போயினர் செய்வதொன் றென்கொலோ
ஆடிப் பாடிஅண் ணாமலை கைதொழ
ஓடிப் போகுநம் மேலை வினைகளே.
பாடிச் எனத்தொடங்கும் தேவாரம்