Senthamil.Org

பாடி

தேவாரம்

பாடி யாடுமெய்ப் பத்தர்கட் கருள்செயும் 
முத்தினைப் பவளத்தைத் 
தேடி மாலயன் காணவொண் ணாதவத் 
திருவினைத் தெரிவைமார் 
கூடி யாடவர் கைதொழு கோட்டூர்நற் 
கொழுந்தேயென் றெழுவார்கள் 
நீடு செல்வத்த ராகியிவ் வுலகினில் 
நிகழ்தரு புகழாரே.
பாடி எனத்தொடங்கும் தேவாரம்