Senthamil.Org

பாடார்ந்

தேவாரம்

பாடார்ந் தனமாவும் பலாக்க ளுஞ்சாடி 
நாடார வந்தெற்றி யோர்பெண்ணை வடபால் 
மாடார்ந் தனமாளி கைசூழுந் துறையூர் 
வேடா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.
பாடார்ந் எனத்தொடங்கும் தேவாரம்