Senthamil.Org

பாடலன்

தேவாரம்

பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள் 
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக் 
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி 
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.
பாடலன் எனத்தொடங்கும் தேவாரம்