Senthamil.Org

பாடங்

தேவாரம்

பாடங் கொள்பனு வற்றிறங் கற்றுப்போய் 
நாடங் குள்ளன தட்டிய நாணிலீர் 
மாடஞ் சூழ்மரு கற்பெரு மான்றிரு 
வேடங் கைதொழ வீடெளி தாகுமே.
பாடங் எனத்தொடங்கும் தேவாரம்