Senthamil.Org

பாடகக்

தேவாரம்

பாடகக் கால்கழற் கால்பரி 
திக்கதி ருக்கவந்தி 
நாடகக் கால்நங்கை முன்செங்கண் 
ஏனத்தின் பின்னடந்த 
காடகக் கால்கணங் கைதொழுங் 
காலெங்க ணாய்நின்றகால் 
ஆடகக் காலரி மான்றேர் 
வலவன்ஐ யாற்றனவே.
பாடகக் எனத்தொடங்கும் தேவாரம்