Senthamil.Org

பாசிப்பல்

தேவாரம்

பாசிப்பல் மாசு மெய்யர் 
பலமிலாச் சமண ரோடு 
நேசத்தா லிருந்த நெஞ்சை 
நீக்குமா றறிய மாட்டேன் 
தேசத்தார் பரவி யேத்துந் 
திருவையா றமர்ந்த தேனை 
வாசத்தால் வணங்க வல்லார் 
வல்வினை மாயு மன்றே.
பாசிப்பல் எனத்தொடங்கும் தேவாரம்