Senthamil.Org

பாசமுங்

தேவாரம்

பாசமுங் கழிக்க கில்லா 
அரக்கரைப் படுத்துத் தக்க 
வாசமிக் கலர்கள் கொண்டு 
மதியினால் மால்செய் கோயில் 
நேசமிக் கன்பி னாலே 
நினைமின்நீர் நின்று நாளுந் 
தேசமிக் கான் இருந்த 
திருஇரா மேச்சு ரமே.
பாசமுங் எனத்தொடங்கும் தேவாரம்