Senthamil.Org

பாச

தேவாரம்

பாச மான களைவார் பரிவார்க் கமுதம் அனையார் 
ஆசை தீரக் கொடுப்பார் அலங்கல் விடைமேல் வருவார் 
காசை மலர்போல் மிடற்றார் கடவுஜர் மயானம் அமர்ந்தார் 
பேச வருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.
பாச மொன்றில ராய்ப்பல பத்தர்கள்
வாச நாண்மலர் கொண்டடி வைகலும்
ஈச னெம்பெரு மான்இடை மருதினிற்
புஜச நாம்புகு தும்புன லாடவே.
பாச எனத்தொடங்கும் தேவாரம்