Senthamil.Org

பாங்கு

தேவாரம்

பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத் 
தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர் 
ஓங்கு கோயில் உறைவா ரவர்போலுந் 
தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே.
பாங்கு எனத்தொடங்கும் தேவாரம்