Senthamil.Org

பாங்கினால்

தேவாரம்

பாங்கினால் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை 
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட 
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல் 
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
பாங்கினால் எனத்தொடங்கும் தேவாரம்